diff --git a/app/src/main/res/values-ta/help.xml b/app/src/main/res/values-ta/help.xml new file mode 100644 index 00000000..441b6cf2 --- /dev/null +++ b/app/src/main/res/values-ta/help.xml @@ -0,0 +1,322 @@ + + + பணப்பையை உருவாக்கல் - புதிய +

உங்களுக்கு ஒரு புதிய மொனேரொ முகவரி தேவைப்பட்டால்

+

தனித்துவமான பணப்பை பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். + சாதனத்தில் இருக்கும் உங்கள் பணப்பை தரவுகளை பாதுகாக்க இந்த கடவுச்சொல் பயன்படுத்தப்படும். ஆகையால் வலிமையான + கடவுச்சொல்லை பயன்படுத்தவும் - கடவுத்தொடரை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

+

உங்கள் நினைவி விதையை குறித்து வைத்து கொள்ளவும்!

+

பின்வரும் திரையில், உங்களுடைய 25-வார்த்தை கொண்ட \"நினைவி விதையை\" உங்களால் காண இயலும். + பின்னர் ஒரு கட்டத்தில் உங்கள் பணப்பையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்த தரவு மட்டுமே போதுமானதாக இருக்கும். + இதன்மூலம் உங்கள் வைப்புகளின் முழு அணுகலை நீங்கள் பெற இயலும். + இது யாரேனும் ஒருவருக்கு உங்கள் வைப்பின் முழு அணுகலை தரவல்லது என்பதால், இதை பாதுகாப்பாக மற்றும் + கமுக்கமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்!

+

நீங்கள் உங்கள் பணப்பை கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்கள் எனறால், இந்த நினைவி விதையை கொண்டு உங்களால் + உங்கள் பணப்பையை மீட்டெடுக்க இயலும்.

+

உங்கள் நினைவி விதையை மீட்டெடுக்க எந்த வழியும் இல்லை. இதைத் தொலைத்து விட்டீர்கள் என்றால் உங்கள் + மொத்த வைப்பும் தொலைந்து விட்டதாகப் பொருள்! நினைவி விதையையும் ஒருபோதும் மாற்ற இயலாது. மேலும், இது தொலைந்தோ + அல்லது காணாமல் போனாலோ உங்கள் பணத்தை ஒரு புதிய பணப்பைக்கு மாற்ற வேண்டி வரும் (ஒரு புதிய நினைவி + விதையைக் கொண்டு). எனவே, உங்கள் நினைவி விதையை ஒன்றிற்கும் மேற்பட்ட பாதுகாப்பான இடங்களில் + கைப்பட எழுதி வைப்பது இன்றியமையாததாகும்.

+ ]]>
+ + பணப்பை உருவாக்கல் - விதை +

உங்களிடம் ஏற்கனவே ஒரு மொனேரொ முகவரி இருந்து, தொகுப்பு சங்கிலியில் இருந்து பரிமாற்றங்களை மீட்டெடுக்க வேண்டுமென்றால்!

+

தனித்துவமான பணப்பை பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். + சாதனத்தில் இருக்கும் உங்கள் பணப்பை தரவுகளை பாதுகாக்க இந்த கடவுச்சொல் பயன்படுத்தப்படும். ஆகையால் வலிமையான + கடவுச்சொல்லை பயன்படுத்தவும் - கடவுத்தொடரை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

+

\"நினைவி விதை\" என்னும் புலத்தில் உங்கள் விதையை உள்ளிடவும்.

+

\"மீட்டமை உயரம்\" புலத்தில் இந்த முகவரிக்காக பயன்படுத்தப்பட்ட முதல் பரிமாற்றத்தின் தொகுதி எண்ணை உள்ளிடவும். + மேலும் நீங்கள் வவவவ-மம-நாநா என்னும் வடிவத்தில் ஒரு தேதியையும் பயன்படுத்தலாம். உங்களுக்கு குழப்பமாக இருந்தால, + இந்த பணப்பை முகவரிக்கு முன்பு நீங்கள் முதலில் பயன்படுத்திய தோராயமான தேதி அல்லது தொகுதி உயரத்தை உள்ளிடவும்.

+ ]]>
+ + பணப்பையை உருவாக்கல் - பேரேடு +

உங்கள் பேரேடு நாநோ S சாதனத்திலிருந்து உங்கள் பணப்பையை மீட்டெடுக்க வேண்டுமென்றால்.

+

உங்கள் இரகசிய திறவுகோல் ஒருபோதும் பேரேடு சாதனத்தை விட்டு வெளியேறாது, ஆகையால் ஒவ்வொரு + முறை நீங்கள் உங்கள் பணப்பையை அணுக வேண்டும்போதும் இது சொருகப்பட்டிருக்க வேண்டும்.

+

தனித்துவமான பணப்பை பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். ஆன்ட்ராய்டு சாதனத்தில் இருக்கும் + உங்கள் பணப்பை தரவுகளை பாதுகாக்க இந்த கடவுச்சொல் பயன்படுத்தப்படும். ஆகையால் வலிமையான + கடவுச்சொல்லை பயன்படுத்தவும் - கடவுத்தொடரை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

+

\"மீட்டமை உயரம்\" புலத்தில் இந்த முகவரிக்காக பயன்படுத்தப்பட்ட முதல் பரிமாற்றத்தின் தொகுதி எண்ணை உள்ளிடவும். + மேலும் நீங்கள் வவவவ-மம-நாநா என்னும் வடிவத்தில் ஒரு தேதியையும் பயன்படுத்தலாம். உங்களுக்கு குழப்பமாக இருந்தால, + இந்த பணப்பை முகவரிக்கு முன்பு நீங்கள் முதலில் பயன்படுத்திய தோராயமான தேதி அல்லது தொகுதி உயரத்தை உள்ளிடவும்.

+ ]]>
+ + பணப்பையை உருவாக்கல் - திறவுகோல்கள் +

உங்கள் திறவுகோல்களை பயன்படுத்தி உங்கள் பணப்பையை மீட்டெடுக்க உள்ளீர்கள் என்றால்!

+

தனித்துவமான பணப்பை பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். + சாதனத்தில் இருக்கும் உங்கள் பணப்பை தரவுகளை பாதுகாக்க இந்த கடவுச்சொல் பயன்படுத்தப்படும். ஆகையால் வலிமையான + கடவுச்சொல்லை பயன்படுத்தவும் - கடவுத்தொடரை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

+

\"பொது முகவரி\" என்னும் புலத்தில் உங்கள் மொனேரொ முகவரியை உள்ளிட்டு, பின் \"பார்வை திறவுகோல்\" மற்றும் \"செலவழி திறவுகோல்\" ஆகியவற்றை நிரப்பவும்.

+

\"மீட்டமை உயரம்\" புலத்தில் இந்த முகவரிக்காக பயன்படுத்தப்பட்ட முதல் பரிமாற்றத்தின் தொகுதி எண்ணை உள்ளிடவும். + மேலும் நீங்கள் வவவவ-மம-நாநா என்னும் வடிவத்தில் ஒரு தேதியையும் பயன்படுத்தலாம். உங்களுக்கு குழப்பமாக இருந்தால, + இந்த பணப்பை முகவரிக்கு முன்பு நீங்கள் முதலில் பயன்படுத்திய தோராயமான தேதி அல்லது தொகுதி உயரத்தை உள்ளிடவும்.

+ ]]>
+ + பணப்பையை உருவாக்கல் - பார்க்க +

பணப்பைக்கான உள்வரு பரிமாற்றங்களை மட்டும் நீங்கள் கண்காணிக்க வேண்டுமென்றால்!

+

தனித்துவமான பணப்பை பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். + சாதனத்தில் இருக்கும் உங்கள் பணப்பை தரவுகளை பாதுகாக்க இந்த கடவுச்சொல் பயன்படுத்தப்படும். ஆகையால் வலிமையான + கடவுச்சொல்லை பயன்படுத்தவும் - கடவுத்தொடரை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

+

\"பொது முகவரி\" என்னும் புலத்தில் உங்கள் மொனேரொ முகவரியை உள்ளிட்டு, பின் \"பார்வை திறவுகோல்\" ஐ நிரப்பவும்.

+

\"மீட்டமை உயரம்\" புலத்தில் இந்த முகவரிக்காக பயன்படுத்தப்பட்ட முதல் பரிமாற்றத்தின் தொகுதி எண்ணை உள்ளிடவும். + மேலும் நீங்கள் வவவவ-மம-நாநா என்னும் வடிவத்தில் ஒரு தேதியையும் பயன்படுத்தலாம். உங்களுக்கு குழப்பமாக இருந்தால, + இந்த பணப்பை முகவரிக்கு முன்பு நீங்கள் முதலில் பயன்படுத்திய தோராயமான தேதி அல்லது தொகுதி உயரத்தை உள்ளிடவும்.

+ ]]>
+ + பணப்பை விவரங்கள் +

பொது முகவரி

+ பொது முகவரி உங்கள் வங்கி கணக்கு எண்ணை போன்றது. நீங்கள் மொனேரொவை இழந்து விடுவோமோ என்ற எந்தவித + கவலையும் இல்லாமல் இதை எவரோடும் பகிரலாம். இந்த முகவரியை பயன்படுத்தி மக்கள் உங்கள் பணப்பைக்கு மொனெரோவை + அனுப்புவார்கள். +

நினைவி விதை

+ பின்னர் ஒரு கட்டத்தில் உங்கள் பணப்பையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்த தரவு மட்டுமே போதுமானதாக இருக்கும். + இதன்மூலம் உங்கள் வைப்புகளின் முழு அணுகலை நீங்கள் பெற இயலும். + இது யாரேனும் ஒருவருக்கு உங்கள் வைப்பின் முழு அணுகலை தரவல்லது என்பதால், இதை பாதுகாப்பாக மற்றும் + கமுக்கமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்! இதை இன்னும் ஒரு பாதுகாப்பான இடத்தில் எழுதி வைக்கவில்லையென்றால் + இப்போதே அதை செய்யவும்! +

பணப்பை கோப்புகள் மீட்டமை கடவுச்சொல்

+ இந்த கடவுச்சொல்லை எழுதி வைப்பதிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். நீங்கள் உங்கள் சாதனத்தை மீள் அமைத்தாலோ அல்லது + செயலியின் நிறுவலை நீக்கனாலோ, உங்கள் பணப்பையை மீண்டும் அணுக இது உங்களுக்கு தேவைப்படும்.
+

CrAzYpass

+ இங்கு காட்டப்பட்டுள்ள கடவுச்சொல் ஒரு குழுவில் 4 என்ற அடிப்படையில் உள்ள 52 எண்ணெழுத்து வரையுருக்களாகும் - வாழ்த்துக்கள்! + உங்கள் பணப்பை கோப்புகள் நீங்கள் தேர்ந்தெடுத்த கடவுத்தொடரை (உருவாக்கலின்போது அல்லது அதை மாற்றும் போது) அடிப்படையாக + கொண்டு உங்கள் சாதனத்தின் பாதுகாப்பு சிறப்பியல்புகளால் உற்பத்தி செய்யப்பட்ட 256-இரும திறவுகோலை கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. + இது ஊடுருவலை மிக கடினமானதாக்குகிறது!
+ இந்த சிறப்பியல்பு எல்லா புதிதாக உருவாக்கப்பட்ட பணப்பைகளுக்கும் கட்டாயமானதாகும். +

மரபுவழி கடவுச்சொல்

+ உங்கள் கடவுத்தொடரை இங்குக் காண நேர்ந்தால், உங்கள் பணப்பை கோப்பானது CrAzYpass ஐ பயன்படுத்தும்போது + உள்ள பாதுகாப்பைக் காட்டிலும் சற்று குறைவாக உள்ளது எனப் பொருள் கொள்ளலாம். இதைச் சரி செய்ய, சிறுபட்டியிலிருந்து + \"கடவுச்சொற்றொடரை மாற்று\" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் புதிய கடவுத்தொடரை (அல்லது அதே கடவுத்தொடரை) இட்டவுடன் + செயலியானது ஒரு CrAzYpass ஐ உங்களுக்காக உற்பத்தி செய்து, உங்கள் பணப்பை கோப்புகளை அதைக்கொண்டு பாதுகாக்கும். இதை + எழுதி வைத்துக் கொள்ளவும்! +

CrAzYpass பணப்பைகள்

+ If you ever need to reinstall Monerujo (for example after resetting your phone or switching + to a new one) or you want to use your wallet files on a different device or PC, you have to + use this Recovery Password in order to access your wallet again.
+ By selecting \"Change Passphrase\" from the menu, you can choose another passphrase. Beware + that this will generate a new Recovery Password. Write it down! +

பார்வை திறவுகோல்

+ பார்வை திறவுகோலானது உங்கள் பணப்பைக்கு உள்வரும் பரிமாற்றங்களை, அவற்றிற்கு உங்கள் பணப்பையில் + உள்ள பணத்தைச் செலவழிப்பதற்கு அனுமதி அளிக்காமல் அவற்றைக் கண்காணிக்கப் பயன்படும். +

செலவழி திறவுகோல்

+ உங்கள் செலவழி திறவுகோலானது உங்கள் பணப்பையோடு தொடர்புடைய மொனேரொவை யாரேனும் ஒருவர் செலவழிக்க அனுமதிக்கிறது. + ஆகையால், நினைவி விதையைப் போல் இதைப் பற்றியும் யாரிடமும் சொல்லாதீர்கள். + ]]>
+ + பணப்பை பட்டியல் +

கணு

+

Monerujo uses a Remote Node to communicate with the Monero Network without having + to download and store a copy of the whole blockchain itself. You can find a list of popular + remote nodes or learn how to run your own remote node here https://moneroworld.com/

+

Monerujo comes with some Remote Nodes preset. It remembers the last five nodes used.

+

Wallets

+

Here you see your wallets. They are located in the monerujo folder + in the internal storage of your device. You can use a file explorer app to see them. + You should make backups of this folder on a regular basis to off-device storage in + case your device explodes or gets stolen.

+

Select a wallet to open it or press the \"+\" to create a new one. + Or select one of the wallet operations:

+

விவரங்கள்

+

பணப்பையின் விவரங்கள், விதை & திறவுகோல்களை காட்டும்.

+

பெறு

+

மொனேரொவை பெறுவதற்காக ஒரு QR குறியீட்டை உருவாக்கு.

+

மறுபெயரிடு

+

பணப்பையின் பெயரை மாற்றும். காப்புநகல்களின் பெயர்கள் மாற்றப்படாது.

+

காப்புநகலெடு

+

Make a copy of the wallet in the backups folder inside the monerujo + overwriting previous copies there.

+

ஆவணகப்படுத்து

+

Make a backup and delete the wallet afterwards. The copy remains in the backups + folder. If you no longer need your backups you should delete them with a file explorer or + secure delete app.

+ ]]>
+ + பரிமாற்ற விவரங்கள் +

சேருமிடம்

+ இது நீங்கள் மொனேரொவை எந்த பணப்பைக்கு அனுப்புகிறீர்களோ அதனுடைய பொது முகவரி +

பணம்செலுத்தல் ID

+ இரு தரப்பினருக்கு இடையில் நீங்கள மொனேரொவை அனுப்பியதற்கான காரணத்தை கண்டறிய ஒரு செலுத்தல் ID ஐ பயன்படுத்தலாம். + இது முழுக்க முழுக்க விருப்பம் சார்ந்தது மற்றும் கமுக்கமானது. எடுத்துக்காட்டாக, உங்கள் பரிமாற்றத்தை நீங்கள் வாங்கிய + பொருட்களோடு சமரசப்படுத்த ஒரு வணிக நிறுவனத்திற்கு இது உதவலாம். +

TX ID

+ இது உங்கள் பரிமாற்ற ID ஆகும். இதை நீங்கள் https://xmrchain.net/ போன்ற + உங்கள் மொனேரொ தொகுப்பு சங்கிலி தேடலறிஞரில் தெளிவற்றதாக்கப்பட்ட பரிமாற்றங்களை அடையாளம் காணப் பயன்படுத்தலாம். +

TX KEY (பரிமாற்ற திறவுகோல்)

+ இது உங்கள் தனிப்பட்ட பரிமாற்ற திறவுகோலாகும். இதைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும். இது மூன்றாம் நபருக்குத் தெரிந்தால் வளையத்தில் உள்ள + கையொப்பத்தில் எது உங்கள் கையொப்பம் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். இதனால் உங்கள் பரிமாற்றம் வெளிப்படையானதாகிவிடும். +

தொகுப்பு

+ இது உங்கள் பரிமாற்றம் சேர்க்கப்பட்டுள்ள தொகுப்பாகும். + ]]>
+ + அனுப்பு +

பெறுநரின் முகவரி

+

This is the public address of the wallet you are sending Moneroj to, you can copy this from + your clipboard, scan a QR code or enter it manually. Make sure you triple check this to + ensure you aren’t sending coins to the wrong address.

+

In addition to using an XMR address, you can also use +