mirror of https://github.com/m2049r/xmrwallet.git
Create about.xml (#809)
* Create about.xml * Update about.xml * Completed translating about.xml for tamil
This commit is contained in:
parent
320c7865ff
commit
40e30fed08

@ -0,0 +1,55 @@

<?xml version="1.0" encoding="utf-8"?>

<resources>

<string name="about_close">மூடு</string>

<string name="about_whoami">நான் monerujo</string>

<string name="about_version">பதிப்பு %1$s (%2$d)</string>

<string name="credits_text"><![CDATA[

நன்றி

m2049r, baltsar777, anhdres, keejef,

rehrar, EarlOfEgo, ErCiccione et al.

monerujo.io

]]></string>

<string name="privacy_policy"><![CDATA[

தனியுரிமை கொள்கை

எங்கள் செயலியின் மூலம் (monerujo: மொனேரொ பணப்பை) பயனரிடமிருந்து பெறப்படும் தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்தல்,

பயன்படுத்துதல் மற்றும் வெளிப்படுத்துதல் தொடர்பான எங்கள் கொள்கைகளைப் பற்றி இந்த பக்கம் உங்களுக்குத் தெரிவிக்கிறது.

இந்த செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இந்தக் கொள்கையின்படி தகவலைச் சேகரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் ஒப்புக்கொள்கிறீர்கள்

சேகரிக்கப்படும் தரவுகள்

தனிநபரை அடையாளம் காட்டவல்ல எந்தவொரு தரவும் தனிப்பட்ட தரவாகும்.

பரிமாற்றத்தை முறைப்படுத்தி, மறைகுறியீட்ட வடிவில் மொனேரொ வலையமைப்பினுள் அனுப்பும் நோக்கத்திற்காக

மொனேரொ திறவுகோல்கள் மற்றும் பொது முகவரிகள் உள்ளூர் அளவில் செயலியால் சேகரிக்கப்பட்டு முறைப்படுத்தப்படுகிறது.

மற்ற எந்தவொரு தனிப்பட்ட தரவுகளும் இந்த செயலியால் சேகரிக்கப்படுவதில்லை.

நீங்கள் மாற்றுகை (விரும்பினால்) செயல்பாட்டைப் பயன்படுத்தும்போது, monerujo ஆனது coinmarketcap.com இன் பொது API மூலம்

மாற்றுகை விலையைக் கொணர்கிறது. உங்கள் கோரலில் உள்ள தரவு எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள https://coinmarketcap.com/privacy

என்னும் அவர்கள் தனியுரிமை கொள்கை பக்கத்தைப் பார்க்கவும்.

இந்த செயலியை ஒரு BTC முகவரிக்குப் பணம் செலுத்தப் பயன்படுத்தினால், நீங்கள் அதற்கு SideShift.ai சேவையைப் பயன்படுத்த நேரிடும்.

மேலும் விவரங்களுக்கு https://sideshift.ai/ என்னும் தளத்தில் அவர்கள் தனியுரிமை கொள்கையைக் காணவும். BTC சேருமிட முகவரி மற்றும் தொகையை

Monerujo அவர்களுக்கு அனுப்புகிறது. உங்கள் IP முகவரியும் சேகரிக்கப்படலாம்.

செயலி அனுமதிகள்

INTERNET (இணையம்) : ஒரு மொனேரொ மறைநிரல் கணுவை கொண்டு மொனேரொ வலையமைப்போடு இணைப்பதற்கு

READ_EXTERNAL_STORAGE (புற சேமிப்பகத்தைப் படித்தல்) : சாதனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பணப்பை கோப்புகளைப் படிப்பதற்கு

WRITE_EXTERNAL_STORAGE (புற சேமிப்பகத்தில் எழுதுதல்) : சாதனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பணப்பை கோப்புகளை எழுதுவதற்கு

WAKE_LOCK (திரை விழிப்பு பூட்டு) : ஒத்திசைக்கும்போது சாதனத்தை விழிப்போடு வைத்திருப்பதற்கு

CAMERA (படமி) : மொனேரொவை பெறுதல் பொருட்டு QR குறியீடுகளை வருடுவதற்கு

இந்த தனியுரிமை கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள்

நாங்கள் அவ்வப்போது இந்த தனியுரிமை கொள்கையை இற்றைப்படுத்துவோம். ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், புதிய தனியுரிமை கொள்கையைச்

செயலி மற்றும் www.monerujo.io இணையதளத்தில் பதிவிடுவதன் மூலம் நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்.

ஏதேனும் மாற்றங்களுக்கு நீங்கள் இந்த தனியுரிமை கொள்கையை காலமுறைதோறும் மதிப்பாய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

இந்த தனியுரிமை கொள்கை இறுதியாக இற்றைப்படுத்திய நாள்: நவம்பர் மாதம் 10 ஆம் நாள், 2017.

எங்களைத் தொடர்பு கொள்ளவும்

எங்களின் தனியுரிமை கொள்கை அல்லது எவ்வாறு உங்கள் தரவு சேகரிக்கப்பட்டு முறைப்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால்

privacy@monerujo.io என்னும் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

]]></string>

</resources>

Loading…
Reference in New Issue