diff --git a/app/src/main/res/values-ta/strings.xml b/app/src/main/res/values-ta/strings.xml new file mode 100644 index 00000000..52d60a0b --- /dev/null +++ b/app/src/main/res/values-ta/strings.xml @@ -0,0 +1,514 @@ +]> + + monerujo + பணப்பை + + எங்களைப் பற்றி + தனியுரிமைக் கொள்கை + + பகிர் + உதவி + பெறு + மறுபெயரிடு + அழி + காப்புநகலெடு + கடவுச்சொற்றொடரை மாற்று + + தொடர்ந்து … ஐ தட்டச்சு செய்யவும் + …, இதை அடிப்பதற்கா இவ்வளவு நேரம் + இதைவிட சிறப்பாக உங்களால் செய்ய இயலும்! + … ஐ அடித்து நெருங்கி வந்துவிட்டீர்கள் + அருமை அருமை! இதல்லவா கடவுச்சொல்! + + பணப்பைகள் + நன்றிகள் + சரி + நீங்கு + மூடு + விரிவான தகவல் + + வெற்றிகரமாக அனுப்பப்பட்டது + முடிந்தது + + QR குறியீட்டிற்கு தொடவும் + + XMR-அல்லாத பணம் செலுத்தல் செயல்படுத்தப்பட்டுள்ளது, மேலும் விவரங்களுக்கு தட்டவும். + பேரேடு செயல்படுத்தப்பட்டுள்ளது, மேலும் விவரங்களுக்கு தட்டவும். + + நீங்கள் %1$s முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள்.
+ நீங்கள் XMR ஐ அனுப்புவீர்கள், SideShift.ai சேவையின் மூலம் பெறுநர் %1$s ஐ பெற்றுக்கொள்வார். + ]]>
+ + SideShift.ai அமைவி + + %1$s %2$s + + உறுதிப்படுத்தல் நிலுவையில் உள்ளது + பணம் செலுத்தல் நிலுவையில் உள்ளது + SideShift.ai பிழை (%1$s) + %1$s அனுப்பப்பட்டது! + … ஐ வினவுகிறது + + நீங்கள் %1$s — %2$s %4$s ஐ அனுப்பலாம்.
+ SideShift.ai ஆனது %3$s %4$s/XMR என்னும் இப்போதைய மாற்று மதிப்பை உங்களுக்கு அளிக்கிறது. + ]]>
+ + இருப்பு: %2$s %3$s (%1$s XMR) + + ✔ ஒருங்கிணைந்த பணம் செலுத்தல் ID + உங்கள் பரிமாற்றத்தை தயார் செய்கிறது + + SideShift.ai அமைவியை உருவாக்குகிறது + SideShift.ai அமைவியை வினவுகிறது + மோனேரோ பரிமாற்றத்தை தயார் செய்கிறது + + SideShift.ai அளவுருக்களை வினவுகிறது + + SideShift.ai பிழை + குறியீடு: %1$d + + மீண்டும் முயல தொடவும் + இப்போது நாம் இங்கு மாட்டிக்கொண்டோம்! + அச்சச்சோ, SideShift.ai இப்போது கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லையே! + + %1$s %3$s = %2$s XMR + (விலை: %1$s %2$s/XMR) + + ஆதரவு & சுவடுபற்றிச் செல்லலுக்கு SideShift.ai பக்கத்தை பார்க்கவும் + இரகசிய திறவுகோல்\nSideShift.ai + SideShift.ai இரகசிய திறவுகோல் + சேருமிட %1$s முகவரி + தொகை + + பரிமாற்ற ID + சேருமிட முகவரி + குறிப்புகள் + + காப்புநகலெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது + ஆவணகப்படுத்தல் நடந்து கொண்டிருக்கிறது + மறுபெயரிடல் நடந்து கொண்டிருக்கிறது + கடவுச்சொல் மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது + + செயல்கள் முடியும் தருவாயில் உள்ளன …\nஇது சற்று நேரம் எடுக்கலாம்! + + காப்புநகலெடுப்பு வெற்றியடைந்தது + காப்புநகலெடுப்பு தோல்வியடைந்தது! + அழித்தல் தோல்வியடைந்தது! + மறுபெயரிடல் தோல்வியடைந்தது! + கடவுச்சொல் மாற்றம் தோல்வியடைந்தது! + கடவுச்சொல் மாற்றப்பட்டது + + வலையமைப்பு + Stagenet + Testnet + … பணப்பை ஏறுகிறது + பணப்பை சேமிக்கப்பட்டது + பணப்பை சேமித்தல் தோல்வியடைந்தது! + … ஐ இணைக்கிறது + கணு இணைப்பு தோல்வியடைந்தது!\nபயனர்பெயர்/கடவுச்சொல்லை சரிபார்க்கவும் + கணு பதிப்பு ஒத்துபோகவில்லை - தயவுசெய்து இற்றைப்படுத்தவும்! + செல்லாத கணு!\nமற்றொன்றை முயற்சிக்கவும். + கணுவை அணுக முடியவில்லை!\nமீண்டும் அல்லது மற்றொன்றை முயலவும். + + துண்டிக்கப்பட்டது + + பரிமாற்றம் தோல்வியடைந்தது: %1$s + + நீங்கள் நீண்ட நேரமாக காத்திருக்கிறீர்கள், தோழரே! + + நான் இன்னும் உங்கள் கடைசி … பணப்பையோடு அலுவலாக இருக்கிறேன் + + %1$s ஐ மறுபெயரிடவும் + + %1$s ற்கான புதிய கடவுத்தொடர் + %1$s ற்கான கடவுத்தொடரை மீண்டும் இடவும் + %1$s ற்கான கடவுத்தொடர் + நீங்கள் விரல்பதிவை பயன்படுத்தியும் பணப்பையை திறக்கலாம்.\nஉணரியை தொடவும். + … பணப்பை திறக்கப்படுகிறது + விரல்பதிவு அடையாளம் கண்டுகொள்ளப்படவில்லை. மீண்டும் முயலவும். + தவறான கடவுச்சொல்! + சேமிக்கப்பட்ட கடவுச்சொல் தவறாய் இருக்கிறது.\nதயவுசெய்து கடவுச்சொல்லை கைமுறையாக இடவும். + பணப்பை எதுவும் இல்லை! + கணு அமைக்கப்பட வேண்டும்! + தேர்ந்தெடுக்கப்பட்ட வலையோடு பணப்பை ஒத்துபோகவில்லை + + (காண மட்டும்) + + பெறு + அனுப்பு + + + %1$s XMR உறுதிப்படுத்தப்படவில்லை + + monerujo சேவை + + ஒத்திசைக்கப்பட்டது: + மீதமுள்ள தொகுதிகள் + வருடுகிறது: + + புற சேமிப்பகம் எழுதக்கூடியதல்ல! பீதி அடையுங்கள்! + நமக்கு கண்டிப்பாக அந்த புற சேமிப்பகத்தின் அனுமதிகள் தேவை! + படமி இல்லையென்றால் QR வருடலும் இல்லை + + பார்வை திறவுகோல் + பொது முகவரி + திறவுகோல் + பார்வை திறவுகோல் கிளிப்போர்டில் நகலெடுக்கப்பட்டது! + திறவுகோல் கிளிப்போர்டில் நகலெடுக்கப்பட்டது! + பணப்பை முகவரி கிளிப்போர்டில் நகலெடுக்கப்பட்டது! + பரிமாற்ற ID கிளிப்போர்டில் நகலெடுக்கப்பட்டது! + பாதுகாப்பு காரணங்களுக்காக நகலெடுத்தல் முடக்கப்பட்டுள்ளது! + + மாற்று மதிப்பை பெற முடியவில்லை!\nXMR/XMR ஐ பயன்படுத்தவும் அல்லது மீண்டும் முயலவும் + + பணப்பையை உருவாக்கு + பணப்பை பெயர் + பணப்பை கடவுத்தொடர் + விரல்பதிவு மூலம் பணப்பையை திறப்பதை அனுமதிக்கவும் + விரல்பதிவு சான்றளிப்பு +

விரல்பதிவு சான்றளிப்பை செயல்படுத்துவதன் மூலம் உங்களால், கடவுச்சொல்லை இடாமலேயே பணப்பை இருப்பை பார்க்கவும், + பணத்தை பெறவும் இயலும்.

+

இருப்பினும் கூடுதல் பாதுகாப்பிற்காக, பணப்பை விவரங்களை பார்க்கும்போதும் அல்லது பணத்தை அனுப்பும்போதும் + monerujo உங்களிடம் கடவுச்சொல்லை கேட்கும்.

+ பாதுகாப்பு எச்சரிக்கை +

இறுதியாக, உங்கள் விரல்பதிவை பெறவல்ல ஒருவரால் உங்கள் பணப்பை இருப்பினுள் எட்டி பார்க்க முடியும் + என்பதை monerujo உங்களுக்கு நினைவு கூற விரும்புகிறது.

+

எடுத்துக்காட்டாக, தீயநோக்குடைய ஒரு பயனரால் நீங்கள் உறக்கத்தில் இருக்கும்போது உங்களுக்கு தெரியாமல் இந்த + பணப்பையை திறந்து பார்க்க வாய்ப்புள்ளது.

+ இந்த செயல்பாட்டை செயல்படுத்த நீங்கள் உறுதியாக உள்ளீர்களா? + ]]>
+ கடவுத்தொடர் ஒத்துப்போகவில்லை + கடவுத்தொடர் காலியாக இருக்காது + இப்போ நீ பணப்பையை உருவாக்கி தறப்போறிய இல்லயா! + நினைவி விதையை நான் குறிப்பு எடுத்துக்கொண்டு விட்டேன் + + எனக்கு ஒரு பெயரை சூட்டவும்! + பணப்பை இருக்கிறது! + புள்ளியை கொண்டு துவங்க கூடாது. + பணப்பை உருவாக்கப்படுகிறது + பணப்பை உருவாக்கப்பட்டுவிட்டது + + எண் அல்லது தேதியை (வவவவ-மம-நாநா) உள்ளிடவும் + + திறவுகோல் + புதிய + விதை + பார்வை + Ledger + + பொது முகவரி + பார்வை திறவுகோல் + செலவழி திறவுகோல் + 25-வார்த்தையுள்ள நினைவி விதை + மீட்டமை அல்லது தேதி (வவவவ-மம-நாநா) + + பொது முகவரி + பார்வை திறவுகோல் + செலவழி திறவுகோல் + நினைவி விதை + பணப்பை கோப்புகள் மீட்டமை கடவுச்சொல் + + செல்லத்தக்க திறவுகோலை உள்ளிடவும் + செல்லத்தக்க முகவரியை உள்ளிடவும் + உங்கள் 25 வார்த்தை விதையை உள்ளிடவும் + + தனிபட்ட குறிப்புகள் (விரும்பினால்) + உற்பத்தி செய் + Scan + என் அருமை Moneroj வை செலவழிக்கவும் + என் அருமை Moneroj (%1$s) வை செலவழிக்கவும் + இது ஒரு QR குறியீடு இல்லை + இது ஒரு செல்லத்தக்க செலுத்தல் QR குறியீடு இல்லை + இது ஒரு செல்லத்தக்க முகவரி இல்லை + ஒப்பன் அளியாஸ் முகவரி கிடைக்கவில்லை + ஒப்பன் அளியாஸ் பாதுகாப்பு ✔ + ஒப்பன் அளியாஸை தீர்த்துக்கொண்டிருக்கிறத… + DNSSEC இல்லாத ஒப்பன் அளியாஸ் - முகவரி ஏமாற்றப்பட்டிருக்கலாம் + அனுப்பு + இருப்பு: %1$s XMR + முகவரி + தொகை + உறுதிசெய் + முடிந்தது + + தொகை + கட்டணம் (XMR) + கட்டணம் + மொத்தம் (XMR) + மொத்தம் + + %1$s XMR + +%1$s கட்டணம் + + பரிமாற்ற உருவாக்கல் பிழை + + கட்டணம் %1$s + (%1$s) + தோல்வியடைந்தது + - %1$s + + %1$s + + நேரமுத்திரை + TX ID + TX திறவுகோல் + சேருமிடம் + செலுத்தல் ID + தொகுப்பு + தொகை + கட்டணம் + பண மாற்றங்கள் + குறிப்புகள் + (விரும்பினால்) + பரிமாற்ற விவரங்கள் + + நிலுவையில் உள்ளது + தோல்வியடைந்துவிட்டது + + தொகை + விளக்கம் (விரும்பினால்) + பணப்பையை திறக்க இயலவில்லை! + + பெரும. %1$s + சிறும. 0 + XMR ஒரு எண் இல்லை + + மறைமுகத் தரவு இப்போது காட்டப்படும்.\nஉங்க பின்னால் யாராவது இருக்குராங்களானு பாத்துக்கோங்க! + நான் பாதுகாப்பாகத்தான் உள்ளேன் + பின்செல்லவும்! + விவரங்கள் + + இந்த பணப்பை அழிக்கப்பட உள்ளது. உங்கள் விதை அல்லது வேலை செய்யக்கூடிய காப்புநகல் உங்களிடம் இல்லையென்றால் உங்கள் வைப்பு மொத்தமா போயிவிடும். + ஆம், உறுதியாக அதை செய்! + இல்லை வேண்டாம்! + + + EUR + USD + JPY + GBP + CHF + CAD + + AUD + BGN + BRL + CNY + CZK + DKK + HKD + HRK + HUF + IDR + ILS + INR + ISK + KRW + MXN + MYR + NOK + NZD + PHP + PLN + RON + RUB + SEK + SGD + THB + TRY + ZAR + + + புதிய பணப்பையை உருவாக்கவும் + பார்க்க-மட்டும் பணப்பையை மீட்டெடுக்கவும் + தனியார் திறவுகோல்களை மூலம் பணப்பையை மீட்டெடுக்கவும் + 25 வார்த்தை கொண்ட நினைவி விதையை கொண்டு பணப்பையை மீட்டெடுக்கவும் + + %1$s XMR + (%1$d, %2$d)  <span style=\"background-color: #%3$s; color: #%4$s;\"> %5$s </span> + + கணக்கை உருவாக்கு + #%1$d என்னும் புதிய கணக்கு சேர்க்கப்பட்டது + கணக்கு # + + உறுதிப்படுத்தப்பட்ட எல்லா வைப்புகளையும் இந்த கணக்கில் இருந்து அனுப்பவும்! + துணை முகவரி + பொது துணை முகவரி #%1$d: %2$s + + மொழி + முறைமை மொழியை பயன்படுத்து + + பேரேடு நாநோ S இல் இருந்து மீட்டெடுக்கவும் + + பேரேடு உடன் தொடர்பு கொள்கிறது + பேரேடில் உறுதிப்படுத்தல் தேவைப்படுகிறது! + துணை முகவரிகளை மீட்டெடுக்கிறது + திறவுகோல்களை சரிபார்க்கிறது + சிக்கலான கணக்குகளை போடுகிறது + தற்சார்பு முகவரியாக்க செயல்கள் + பேரேடு சாதனத்தை (மறு)இணைக்கவும் + + கணக்கை உருவாக்குகிறது + + %1$s இணைக்கப்பட்டது + %1$s பிரிக்கப்பட்டது + + குறிச்சொல்லை எழுதுகிறது + குறிச்சொல் எழுதல் தோல்வியடைந்தது! + குறிச்சொல் எழுதல் வெற்றியடைந்தது + குறிச்சொலானது NDEF ஐ ஆதரிக்கவில்லை! + குறிச்சொல்லானது %1$d எண்ணுன்மிகளை அளிக்கிறது, ஆனால் நமக்கு %2$d தேவை! + இந்த குறிச்சொல் எனக்கு புரியவில்லை! + உனக்கு என்ன வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை! + NFC கிடைக்கிறது! + + \?\?\? + + இரகசியங்களை காண்பி! + வீதி பாங்கு + + Node scanning only for mainnet! + + Node-o-matiC செயல்படுத்தப்பட்டுள்ளது, மேலும் தகவல்களுக்கு தட்டவும். + கடைசி தொகுதி இற்றைப்படுத்தப்பட்டது: %1$s + கணுக்கள் + கணு பெயர் (விரும்பினால்) + புரவலன் பெயர் + துறை + பயனர்பெயர் (விரும்பினால்) + கடவுச்சொல் (விரும்பினால்) + புரவலனை தீர்க்க முடியவில்லை + இது நமக்கு தேவை! + எண்வகையாகத் தான் இருக்க வேண்டும் + 1–65535 ற்குள் ஒன்றாக இருக்க வேண்டும் + கணுவை சேர் + புதுப்பிப்பதற்கு தொடவும்! + இணைப்பு பிழை %1$d + இணைப்பு பிழை + சான்றளிப்பு தோல்வியடைந்தது + சோதணை முடிவுகள்: + உயரம்: %1$s (v%2$d), பிங்: %3$.0fms, IP: %4$s + IP ஐ சோதித்தல்: %1$s … + தயவுசெய்து வருடல் முடியும்வரை காத்திருக்கவும் + கணுக்களை தேர்ந்தெடுப்பதற்கு அல்லது சேர்ப்பதற்கு தொடவும் + கணுக்களை கைமுறையாக அல்லது வருடல் மூலம் சேர்க்கவும் + வலையமைப்பை வருடுகிறது… + சிறந்த %1$d கணுக்களை தானியக்கமாக புத்தகக்குறியிடுகிறது + சோதணை + + பெறுநர் + + எல்லாம்! + + பேரேடு விதையை மாற்று + பேரேடு விதை வார்த்தைகள் + பேரேடு கடவுத்தொடர் (மேம்பட்டது) + செல்லாத பேரேடு விதை! + உங்கள் பேரேடு விதையை இங்கே உள்ளிடுவது மிகவும் ஆபத்தானதாகும்! + + %1$s (%2$s) + + மீட்டமை உயரம் + + %1$s இல் மொனோரொ செயலியை துவக்கவும் + + மறுவருடல்! + + எனக்கு புரிந்து விட்டது! + அடுத்து + நான் தயாராக உள்ளேன்! + + Monerujo விற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! + மொனேரொ பணப்பைகளை உருவாக்கவும், பயன்படுத்தவும் இந்த செயலி உங்களை அனுமதிக்கும். உங்கள் அருமை மொனேரொக்களை இதில் நீங்கள் சேமித்து வைக்கலாம். + விதையை பாதுகாப்பாக வைக்கவும் + இந்த விதை அதை வைத்திருப்பவருக்கு முழு அணுகலை வழங்குகிறது. இதை நீங்கள் துலைத்து விட்டால், இதை மீட்க எங்களால் உங்களுக்கு உதவ இயலாது. உங்கள் மனம் கவர்ந்த மொனேரொக்களை இழக்க நேரிடும். + கிரிப்டோவை அனுப்பவும் + Monerujo இனுள் SideShift.ai க்கான ஆதரவு உட்பொதிந்துள்ளது. வெறும் BTC, LTC, ETH, DASH அல்லது DOGE க்கான முகவரியை ஒட்டுவதன் மூலம் அல்லது வருடுவதன் மூலம் உங்களால் XMR ஐ செலவழித்து இந்தவகை கிரிப்டோக்களாக அனுப்ப இயலும். + கணுக்கள், இது உங்கள் வழி + கணுக்கள் உங்களை மொனேரொ வலையமைப்போடு இணைக்கிறது. பொது கணுக்களை பயன்படுத்துகிறீர்களா அல்லது முழுவதுமாக உங்கள் சொந்த கணுவை பயன்படுத்த போகிறீர்களா என்பதை முடிவு செய்யவும். + விரல்பதிவை கொண்டு அனுப்பவும் + இது செயல்படுத்தப்பட்டிருந்தால் வெறும் விரல்பதிவை கொண்டு உங்களால் XMR ஐ அனுப்ப இயலும். கடவுச்சொல்லை கோர, விரல்பதிவு அணுகலை முடக்கவும். + + இருண்ட பாங்கு + + தானியக்கமாக + பகல் + இரவு + + இங்கு எதுவும் இல்லை\nதயவுசெய்து பணப்பையை உருவாக்கவும் அல்லது மீட்டெடுக்கவும் + + முன்னிருப்பு கணுக்களை மீட்டெடுக்கவும் + மீட்டெடுப்பு ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது… + + கடைசி தொகுதி: %1$d வினாடிகளுக்கு முன்பு + கடைசி தொகுதி: %1$d நிமிடங்களுக்கு முன்பு + கடைசி தொகுதி: %1$d மணி நேரத்திற்கு முன்பு + கடைசி தொகுதி: %1$d நாட்களுக்கு முன்பு + + விலைப்புள்ளியை பெற இயலவில்லை + தொகையை சரிபார்த்து பின் மீண்டும் முயலவும் + + தெளிவிலா முகவரி.
+ மேல் உள்ள வகையை தேர்ந்தெடுக்கவும். + ]]>
+ + %1$s முகவரியை உள்ளிடவும் அல்லது வருடவும்.
+ நீங்கள் XMR ஐ அனுப்புவீர்கள், இது SideShift.ai சேவை மூலம் %2$s வாக பெறுநர் பெற்றுக்கொள்வார். + ]]>
+ + மொனேரொ முகவரியை உள்ளிடவும் அல்லது வருடவும். + ]]> + + + + Monero + Bitcoin + Dash + Dogecoin + Ethereum + Litecoin + + + tx_transition_%1$s + tx_transition + receive_btn_transition + receive_transition + send_btn_transition + send_transition + subaddress_transition_%1$d + subaddress_transition + subaddress_txinfo_transition + + <span style=\"background-color: #%1$s; color: #%2$s;\"> %3$s </span>%4$s + <span style=\"background-color: #%1$s; color: #%2$s;\"> %3$s </span>  %4$s + #%1$d: %2$s + + துணை முகவரிகள் + துணை முகவரியின் பெயர் + நிறைய பயன்படுத்தாத முகவரிகள் - இன்னும் உருவாக்குவதை செயல்படுத்த சிலவற்றை பயன்படுத்தவும்! + நிறைய பயன்படுத்தாத கணக்குகள் - இன்னும் உருவாக்குவதை செயல்படுத்த சிலவற்றை பயன்படுத்தவும்! + இந்த துணை முகவரிக்கான பரிமாற்றங்கள்: + இந்த துணை முகவரிக்கான பரிமாற்றங்கள் எதுவும் இன்னும் இல்லை + துணை முகவரியை தேர்ந்தெடுக்கவும் + விவரங்களுக்கு நீண்ட நேரம் அழுத்தி பிடித்திருக்கவும் + + பணப்பையை ஏற்றுமதி செய்யவும் + பணப்பை ஏற்றுமதி தோல்வியடைந்தது! + + பணப்பையை மீள் அமைக்கவும்! + இந்த பணப்பை எல்லா அணைவரி-சங்கிலி தரவுகளும் (குறிப்புகள், கணக்கு & துணை முகவரி பெயர்கள், தனியார் பரிமாற்ற திறவுகோல்கள் போன்றவை …) அழிக்கப்பட்டு மீள் அமைக்கப்படும்! பணப்பை பழுதடைந்தாலோ, அல்லது ஏறவில்லை என்றால் மட்டுமே இதை பயன்படுத்தவும்! + + <span style=\"background-color: #%1$s; color: #%2$s;\">%3$s</span>%4$s + + Tor தேவைப்படுகிறது + \u00A0கணுவிற்காக காத்திருக்கிறது\u00A0 + Tor ஐ பயன்படுத்தவும் Orbot அமைப்பில் உள்ள "பின்னனி துவக்கத்தை அனுமதிக்கவும்"! + SideShift.ai ஆனது Tor ஐ ஆதரிப்பதில்லை.\nXMR ஐ இடமாற்ற Tor ஐ முடக்கவும். + + விதை மறையீடு (சோதனைவழி) + விதை ஈடுசெய் சொற்றொடர் (விரும்பினால்) +